Map Graph

கேரள மகளிர் ஆணையம்

கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

கேரள மகளிர் ஆணையம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள 1990 ஆம் ஆண்டு மகளிர் ஆணையச் சட்டம் 5 ஆவது பிரிவின் கீழ் ஒரு சட்டரீதியான அமைப்பாக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

Read article